பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 166 -- செயல்முறை ஏச கடைசி தினம் (4)=திட்ட-ம் (ஏச=திட்ட, கடைசி தினம்=ம் )
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 166 Start garland with half-father (4)=ஆரம்-பி (Garland=ஆரம், Father=பிதா from which one letter is taken)
Pictorial Puzzle குறிப்பு - 166 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
166. விடை=ஸ்ரீனிவாசன் (ஸ்ரீ+நீ+வா+Son)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)