பார்த்தசாரதியின் புதிர்கள் -167 (24-10-2020 - நவராத்திரி ஸ்பெஷல் - 5 குறிப்புகள்)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 167 -- a. கொலுவில் வைக்கப்படும் ஸ்வரம் அடக்கிய பாத்திரம் (4)=கல-ச-ம் (பாத்திரம்=கலம், ஸ்வரம்=ச)                      b. அந்த சராசரி மனிதனின் பண்டிகை (3)=தசரா (உள்ளேயே உள்ளது)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 167 - Musical note without end in wife Vani (5)=ச-ரஸ்வ-தி (Wife-சதி, Musical note without end=ஸ்வர)

Pictorial Puzzle குறிப்பு - 167 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    

167a. விடை=நவ-ரா-த்-திரி (ஒன்பது RAW+திரி)    167b. விடை =அம்பி-கை (படத்தில் இருப்பது அம்பி (அன்னியன் படத்தில் அம்பியாக நடிக்கும் விக்ரம்)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)


ஸௌதாமினி *****

முத்து *****

மீ கண்ணன் *****

மாலதி *****

பாலூ மீ *****

மீனா *****

அம்ருதா *****

Hemalatha ****

மாதவன் ****

ராமராவ் *****

ஆர்.நாராயணன். *****

புஷ்பா *****

சிவக்குமார் *****

சாந்திநாராயணன் *****

GUNA ***

R.usha *****



Back



Click here to visit my Home Page