பார்த்தசாரதியின் புதிர்கள் -168 (25-10-2020 - Sunday ஸ்பெஷல் - 5 குறிப்புகள்)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 168 -- a. ஐவரைப் பெற்றவன் துப்பறியும் ஜேம்ஸ்? (3)=பாண்டு (துப்பறியும் ஜேம்ஸ்=Bond) b. தொண்டர் கையால் தாக்க மாட்டார் (4)=அடியார்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 168 - Tiger and percussion pot join to yield sanctusry (5)=புகலிடம் (Anagram of புலி for Tiger & கடம் for Percussion pot=)
Pictorial Puzzle குறிப்பு - 169 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

169a. விடை=திருக்கண்ணமுது (திரு+கண்+அமுது) 169b. விடை =வெண்பொங்கல் (வெண்+பொன்+கல்)
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three, four or five *s. If all five are wrong, their name will not be published.)
Back
Click here to visit my Home Page