பார்த்தசாரதியின் புதிர்கள் -17 (27-05-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 17 --விடை
சம்பந்தமற்றவர் பார்க்கும் அங்கத்துடன் தலை விட்ட ஆண்கள் (5)=கண்-டவர் (கண்+ஆடவர்-ஆ)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 17 --விடை
Ship holds its own head in riot (4)=கல-க-ம்
Pictorial Puzzle குறிப்பு - 17 - --விடை=அர-சாட்சி (பேச்சுவழக்கில் அரை அர என சொல்லப்படும்)
விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர்
அம்ருதா
முத்துசுப்ரமண்யம்
மீ கண்ணன்
ராமராவ்
பாலூ மீ
ஸௌதாமினி
மீனா
ஆர்.நாராயணன்.
திருமூர்த்தி.
Pushpa
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
GUNA
G K Sankar
சிவக்குமார்
Back
Click here to visit my Home Page