இனி ஒவ்வொரு ஞாயிறன்றும் 6 கூடூதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்



பார்த்தசாரதியின் புதிர்கள் -175 (01-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 175 -- அடிமலர் ஜைனர் முதலில் செய்யும் காலை வணக்கம்? (4)=பாத-பூ-ஜை (அடிமலர்=பாத+பூ+ஜை for ஜைனர் முதலில்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 175 Month share before half-fruit (4)=பங்கு-னி (Share=பங்கு+னி (Fruit=கனி from which one letter is taken)

Pictorial Puzzle குறிப்பு - 175 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடைகள் - 175a - இரு-வாட்சி (இரு+Watch+ஈ) 175b - தா-மரை (தா+மறை)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. If all four are wrong, their name will not be published.)


முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

மீ கண்ணன் ***

பாலூ மீ ****

ஸௌதாமினி ***

அம்ருதா ****

மாதவன் ****

மாலதி ****

Hemalatha ****

புஷ்பா ***

ஆர்.நாராயணன். ***

GUNA ****

Arunthathi ****

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் ****

R.usha ****



Back



Click here to visit my Home Page