பார்த்தசாரதியின் புதிர்கள் -176 (02-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 176 -- உப்பரிகை முன் ஒன்றுக்குள் ஒன்றாகும் பாத்திரம் வைப்பது நியாயமா, பெண்ணே? (6)=அடுக்கு-மாடி (ஒன்றுக்குள் ஒன்றாகும் பாத்திரம் =அடுக்கு+மாடி for உப்பரிகை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 176 Half-bite in weight leads to difficulty (4)=க-டி-னம் (Weight=கனம்+டி (Bite=கடி from which one letter is taken)

Pictorial Puzzle குறிப்பு - 176 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - ரா-க்-குடி

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)


முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

மீனா **

மாலதி ***

பாலூ மீ ***

அம்ருதா ***

கி. நடராஜன் ***

அருந்ததி ***

Hemalatha ***

சாந்திநாராயணன் ***

மாதவன் **

ஆர்.நாராயணன். ***

சிவக்குமார் ***

புஷ்பா ***

GUNA ***

R.usha **



Back



Click here to visit my HomPage