பார்த்தசாரதியின் புதிர்கள் -177 (03-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 177 -- பானையே வேண்டாமெனும் ஒட்டகமே, வாடா, செல்வோம் கனடா நகரம் (4)=ஒட்டாவா (ஒட்டகமே, வாடா from which கடமே for பானையே is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 177 Embrace holding knife to get old Tamil literature (5)=அ-கத்தி-ணை (Embrace=அணை+Knife=கத்தி)

Pictorial Puzzle குறிப்பு - 177 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - கிட்ட-த்-தட்ட

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் ***

மீனா ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

கி. நடராஜன் ***

சிவக்குமார் ***

பாலூ மீ ***

Arunthathi ***

Hemalatha **

ஆர்.நாராயணன். ***

புஷ்பா **

சாந்திநாராயணன் **

ராமராவ் ***

R.usha ***

GUNA ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***



Back



Click here to visit my HomPage