பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - சிலேடை மன்னர் கி வா ஜகந்நாதன் நினைவு நாள் (நவம்பர் 4)

பார்த்தசாரதியின் புதிர்கள் -178 (04-11-2020)

கி.வா.ஜ ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள். ‘ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?’ என்று பதிலளித்தார். கி.வா.ஜ.

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே ‘இம்மைக்கும் சரியில்லை, கொண்டு வந்த மறு மைக்கும் சரியில்லை’ என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

இன்றைய குறிப்புகள் மூன்றும் கி.வா.ஜ.=வின் சிலேடைகளே/


பார்த்தசாரதியின் புதிர்கள்

பார்த்தசாரதியின் புதிர்கள் -178 (04-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 178 -- வெட்டி இணைக்கும் பெண் (3) =தையல்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 178 Old gentleman that did not push (6)=தள்ளாதவர்

Pictorial Puzzle குறிப்பு - 178 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - கடை சிப்-பந்தி

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)


முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

சிவக்குமார் ***

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

அம்ருதா ***

Hemalatha ***

மீனா ***

Madhavan **

ராமராவ் ***

ஆர்.நாராயணன். ***

Arunthathi ***

மாலதி ***

GUNA **

சாந்திநாராயணன் **

புஷ்பா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***



Back



Click here to visit my HomPage