பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 179 -- சென்னைப் பேச்சில் மூச்சு முழுவதும் இசைக்கருவி (4)=தம்-பூரா (இந்தக் குறிப்பு தோன்றியவுடன் கூகிளில தேடியதில் கண்டது 'தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது.)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 179 To give half to weed is confusion (3)=ரகளை (To give=தர from which one letter ர is taken+களை for Weed)
Pictorial Puzzle குறிப்பு - 179 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - வெற்றி-லை (வெற்றி-Lie)
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)