பார்த்தசாரதியின் புதிர்கள் -18 (28-05-2020) - விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 18 --விடை
அவலம் குறைய மூன்றாம் நபர் பூ சுற்றுவதரிது (5)=அ-பூ-ர்-வம் (அவம் (அவலம் குறைய)+ர் (மூன்றாம் நபர்)+பூ)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 18 --விடை
Unending treasure with half change to untrodden route (3,2)=பு-தி-ய பா-தை (UNENDING TREASURE=புதைய(ல்), HALF=பாதி)
Pictorial Puzzle குறிப்பு - 18 - --விடை=1. தேன் நிலவு 2. மது-மதி
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர்
முத்துசுப்ரமண்யம்
பாலூ மீ
அம்ருதா
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
மாலதி
ஸௌதாமினி
Pushpa
ராமராவ்
திருமூர்த்தி.
சிவக்குமார்
ஆர்.நாராயணன்.
GUNA
ஶ்ரீதரன்
சாந்திநாராயணன்
பிரசாத் வேணுகோபால்
உஷா
சித்தானந்தம்
Back
Click here to visit my Home Page