பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 180 -- விரும்பியது உள்ளங்கையளவு தகரங்கள் (5)=பிடி-த்தது
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 180 Half woman with confused stage in locker (5)=பெ-ட்டகம் (Woman=பெண், Stage=கட்டம்)
Pictorial Puzzle குறிப்பு - 180 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - புஷ்-கரம் (Push+கரம்)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)