பார்த்தசாரதியின் புதிர்கள் -181 (07-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 181 -- சில தந்தையர் மகனை மேய்க்கச் சொல்வது மேல் காலன் ஏறி வருவான் (3,2)=எருமை மாடு

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 181 Call, snake loses poem and has edge (4)=விளி-ம்பு (Call=விளி, Snake=பாம்பு from which பா for Poem is deleted)

Pictorial Puzzle குறிப்பு - 181 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - கற்றது கைம்மண் ('கற்றது கையளவு' என்று நிறைய விடைகள் இருந்தன. (4,7) என்று எழுதியிருந்தால் எல்லாமே சரியான விடைகளாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்)

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

(இதுவரை கற்றது கையில் உள்ள மண் அளவு
கல்லாதது உலகம் அளவு பெரியது
கலைமகளான சரஸ்வதியும் படிக்கின்றாள்
நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம்
கட்ட வேண்டாம் புலவர்களே சின்ன எறும்பு கூட தன்னுடைய கையால்
எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் ***

பாலூ மீ **

மீ கண்ணன் **

மீனா ***

அம்ருதா ***

Hemalatha ***

மாலதி **

மாதவன் ***

சிவக்குமார் **

ஆர்.நாராயணன். ***

கி. நடராஜன் **

Arunthathi **

R.usha **

புஷ்பா ***

சாந்திநாராயணன் ***

GUNA **



Back



Click here to visit my HomPage