08-11-2020 - ஞாயிற்றுக்கிழமை- 6 கூடுதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்

பார்த்தசாரதியின் புதிர்கள் -182 (08-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 182 -- அறிவுரை துணைநாடு (5)=உப-தேசம்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 182 Sky has turned sacrifice inside to youth (4)=வா-லிப-ன் (Sky=வான், Sacrifice=பலி which is reversed)

Pictorial Puzzle குறிப்பு - 182 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    

விடைகள் - q. அழகான ராட்சசியே                     b. ஸ்வர்ண-லதா (Photo is of Latha Rajnikant)

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. If all four are wrong, their name will not be published.)


ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் **

மாலதி ***

மீ கண்ணன் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

ராமராவ் ****

மீனா ****

Hemalatha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

கி. நடராஜன் ***

Arunthathi ***

R.usha ****

புஷ்பா **

ஆர்.நாராயணன். ****

சாந்திநாராயணன் ****

GUNA ****

ஊர்மிளா **



Back



Click here to visit my HomPage