பார்த்தசாரதியின் புதிர்கள் -183 (09-11-2020)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 183 --
திரும்பிய மரம் அடக்கிய இடையில்லா மரம் வயல் ஆனதே (4)=ம-ருத-ம் (மரம்=தரு which is reversed)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 183
Part of face liked by a thief ? (4)=கன்னம்
Pictorial Puzzle குறிப்பு - 183 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு (WET ஒண்ணு+துண்டு ரெண்டு)
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. If all three are wrong, their name will not be published.)
ஸௌதாமினி **
முத்துசுப்ரமண்யம் ***
மீனா ***
பாலூ மீ **
அம்ருதா ***
ராமராவ் ***
ஆர்.நாராயணன். ***
கி. நடராஜன் ***
Hemalatha ***
மாலதி **
அருந்ததி ***
சாந்திநாராயணன் ***
GUNA ***
நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **
சிவக்குமார் **
Back
Click here to visit my HomPage