பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 184 -- பழைய பாட்டில் பாயல் இல்லை, மெல்லிய நூல் உண்டு (4)=பட்டிழை (Anagram of பழைட்டி (பழைய பாட்டில் from which பாயல் is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 184 Tap instead of banana leaf (3)=தட்டு
Pictorial Puzzle குறிப்பு - 184 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - கார்-மே-கம் (Car+May+Come)
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. If all four are wrong, their name will not be published.)