பார்த்தசாரதியின் புதிர்கள் -185 (11-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 185 -- அடியாளை விட்டு கால் வெட்டியது உண்மையல்ல (5)=விளையாட்டு (Anagram of யாளை விட்டு (அடியாளை விட்டு from which அடி (for கால்) is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 185 Half-key with village people causes distress (4)=வி-சனம் (Key=சாவி from which one letter is taken+சனம் for village people)

Pictorial Puzzle குறிப்பு - 185 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை - பங்கு-னி (பங்கு+நீ)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. If all four are wrong, their name will not be published.)


TR>

ஸௌதாமினி **

மீனா ***

மீ கண்ணன் ***

பாலூ மீ ***

மாலதி ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

ராமராவ் ***

அருந்ததி ***

Hemalatha **

R.usha ***

ஆர்.நாராயணன். **

சாந்திநாராயணன் **

சிவக்குமார் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

GUNA **



Back



Click here to visit my HomPage