பார்த்தசாரதியின் புதிர்கள் -186 (12-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 186 -- உள்ளே சொற்குழற வெளியே ஒத்துக்கொள்வது மேலாண்மை (5)=ஆ-திக்க-ம் (சொற்குழற=திக்க, ஒத்துக்கொள்வது=ஆம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 186 Human beings with half-tamarind inside yield a new leaf (5)=மாந்த-ளி-ர் (Human beings=மாந்தர், Tamarind=புளி from which one letter is taken)

Pictorial Puzzle குறிப்பு - 186 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை - ஆரக்கிள் (ஆறு-கிள்(ளு)

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, or three *s. If all three are wrong, their name will not be published.)


ஸௌதாமினி **

மீ கண்ணன் ***

பாலூ மீ *

அம்ருதா **

மீனா **

Hemalatha **

முத்துசுப்ரமண்யம் **

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

மாலதி ***

ஆர்.நாராயணன். **

சிவக்குமார் ***

K. Natarajan ***

Madhavan **

GUNA **



Back



Click here to visit my HomPage