பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 187 -- மருந்துக் குளிகை மாயா மாற்றியதால் பயணம் (4)=யா-த்திரை (மருந்துக் குளிகை=மாத்திரை)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 187 Empress loses bell, confused tribe adds to inauspicious time (2,3)=ரா-கு கா-லம் (Anagram of காரா குலம் (Empress=மகாராணி from which மணி for Bell is deleted)+குலம் for Tribe=)
Pictorial Puzzle குறிப்பு - 187 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - வெட்டி-ச்-சோறு
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, or three *s. If all three are wrong, their name will not be published.)