15-11-2020 - ஞாயிற்றுக்கிழமை- 6 கூடுதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்



பார்த்தசாரதியின் புதிர்கள் -189 (15-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 189 --விடைகள் ராகத்தின் பின் மாடற்று சென்றால் காவிரி வெற்றிலைக்கு கங்கை நதிப்புறத்துக் கோதுமை வாங்கலாம் (6)=பண்-டமாற்று (ராகம்=பண்+Anagram of மாடற்று)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 189 Yes-man’s tune for the main vocalist? (5)=பின்பாட்டு (பின்பாட்டு is shown as a single word in both the dictionaries I use)

Pictorial Puzzle குறிப்பு - 189 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    

விடை - a. திரு-வா-திரை                     b. புனர்-பூ-சம் (புனர்+பூ+Sum)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s.)


மாலதி ****

ஸௌதாமினி ****

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

அம்ருதா ****

மீனா ****

K. Natarajan ***

Hemalatha ***

அருந்ததி ****

R.usha ****

மாதவன் **

ஆர்.நாராயணன் ****

சாந்திநாராயணன் ****

புஷ்பா ***

GUNA ***



Back



Click here to visit my HomPage