பார்த்தசாரதியின் புதிர்கள் -193 (19-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 193 --விடைகள் அழகு அடக்கும் சாதனம் செல்வமின்றி நீலித்தனம் (4)=பா-சா-ங்கு (அழகு=பாங்கு+சா for சாதனம் from which தனம் for செல்வம் is deleted)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 193 First in equal lost after sharp tortoise (4)=கூர்-மம் (Sharp=கூர், Equal=சமம் from which first letter is deleted)

Pictorial Puzzle குறிப்பு - 193 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை - சங்-கிலி

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


மீ கண்ணன் ***

ஸௌதாமினி ***

மீனா ***

Hemalatha **

பாலூ மீ **

அம்ருதா **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

முத்துசுப்ரமண்யம் ***

K. Natarajan ***

அருந்ததி ***

ஆர்.நாராயணன் ***

GUNA ***

சாந்திநாராயணன் ***

மாலதி ***

சிவக்குமார் **



Back



Click here to visit my HomPage