பார்த்தசாரதியின் புதிர்கள் -194 (20-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 194 --விடைகள் ஜெயித்தபின் வெள்ளையன் அந்தாதி பின் துறம் கலைந்தது (5)=வென்றதும்(வெள்ளையன் அந்தாதி =வென் அந்தாதி +றதும் - Anagram of துறம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 194 Give half mind for beat (3)=தா-ளம் (Give=தா, Mind=உள்ளம் from which two letters are taken)

Pictorial Puzzle குறிப்பு - 194 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை - பொடி-மாஸ்

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


ஸௌதாமினி ***

K. Natarajan ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

அம்ருதா ***

பாலூ மீ **

Hemalatha **

அருந்ததி ***

மீனா ***

மாலதி ***

ஆர்.நாராயணன் ***

சிவக்குமார் ***

சாந்திநாராயணன் **

GUNA **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***



Back



Click here to visit my HomPage