பார்த்தசாரதியின் புதிர்கள் -195 (21-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 195 --விடைகள் ஒரே அளவு சாறு தரும் இணக்கம் (5)=சம-ரசம்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 195 Teacher-clan to which Kauravas belonged (5)=குரு-குலம் (teacher=குரு, Clan=குலம்)

Pictorial Puzzle குறிப்பு - 195 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


விடை - திரி-சங்கு

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மாலதி ***

மீ கண்ணன் ***

மீனா ***

K. Natarajan ***

அம்ருதா ***

பாலூ மீ ***

Hemalatha **

சிவக்குமார் ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ராமராவ் ***

சாந்திநாராயணன் **

GUNA **



Back



Click here to visit my HomPage