பார்த்தசாரதியின் புதிர்கள் -196 (22-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 196 --விடைகள் அளவில் குறைவானவை இடைப்பதம் அடக்கி கலைந்து போனவை (5)=சி-த-றியவை

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 196 Soft, but not to be kept near fire (3)=பஞ்சு (straight clue)

Pictorial Puzzle குறிப்பு - 196 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
                    

விடைகள் - a. வாணி-யம்பா-டி (வாணி+அம்பா+D)                    b. திருவையாறு (திரு+வை+யார்)

விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி **

பாலூ மீ ****

மீனா ****

மாலதி ***

அம்ருதா ****

Hemalatha ***

K. Natarajan ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஆர்.நாராயணன். ****

GUNA ****

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage