பார்த்தசாரதியின் புதிர்கள் -197 (23-11-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 197 --விடைகள் தந்திக்கருவியை திருப்பி அடக்கிய மேளம் குந்தவையிடம் (4)=ப-ழையா-றை (மேளம்=பறை , தந்திக்கருவியை=யாழை, குந்தவையிடம்=குந்தவை (வசிக்கும்) இடம்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 197 Twist Lakshmi with Kuberan’s head (3)=திரு-கு (Lakshmi=திரு , Kuberan’s head=கு)

Pictorial Puzzle குறிப்பு - 197 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

மெது-வா மெது-வா

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மாலதி ***

பாலூ மீ ***

அம்ருதா ***

மீனா ***

Hemalatha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Madhavan **

ராமராவ் ***

மீ கண்ணன் ***

ஆர்.நாராயணன். ***

GUNA ***

Arunthathi ***

சாந்திநாராயணன் ***

வெங்கடேசன் மீ ***

சிவக்குமார் **



Back



Click here to visit my HomPage