பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 198 --விடைகள் நடனம் முதலில் ஆடி வணக்கம் சேர்க்கும் பூங்கா (6)=ந-ந்தவனம் (நடனம் முதலில்=ந , வணக்கம்=வந்தனம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 198 Paint-brush loses top after column for magazine (5)=பத்தி-ரிகை (Paint-brush=தூரிகை , Column=பத்தி)
Pictorial Puzzle குறிப்பு - 198 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
திரு-வோடு (திரு+ஓடு)
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)