பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 199 --விடைகள் மன்னன் வீட்டில் வீடு இல்லை, காக்கும் சுவர் உண்டு (3)=அரண் (அரண்மனை from which மனை for வீடு is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 199 Three-leg fraction (4)= முக்கால்
Pictorial Puzzle குறிப்பு - 199 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
செக்கு மேடு (Cheque+மேடு)
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)