பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 207 --விடைகள் உயிர்ப்பிச்சை அறமில்லாதது (5)=அ-தர்மம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 207 Forest after Yama’s head in olden Greece or Arabia (4)=ய-வனம் (Yama's head=ய, Forest=வனம்)
Pictorial Puzzle குறிப்பு - 207 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - கத்தி-ப்-பாரா
விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)