பார்த்தசாரதியின் புதிர்கள் -208 (04-12-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 208 --விடைகள் அதே வீணையை மாற்றிக் கூப்பிடாதே (4)=அ-ழையா-தே (Anagram of அதே and யாழை (for வீணையை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 208 Epic is a big poem on chariot (6)=மகா-பா-ரதம் (Big=மகா, Poem=-பா, Chariot=ரதம்

Pictorial Puzzle குறிப்பு - 208 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

விடை - புது-மை-ப்-பெண்

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


ஸௌதாமினி ***

மாலதி ***

மீ கண்ணன் ***

பாலூ மீ **

K. Natarajan ***

அம்ருதா ***

முத்துசுப்ரமண்யம் **

Hemalatha ***

ராமராவ் ***

சிவக்குமார் ***

ஆர்.நாராயணன் ***

மீனா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

மாதவன் ***

GUNA ***

R.usha ***

சாந்திநாராயணன் ***



Back



Click here to visit my HomPage