பார்த்தசாரதியின் புதிர்கள் -209 (05-12-2020)- விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 209 --விடைகள் முதற்பிள்ளை குறைந்து மரவேலை செய்வான் (4)=தச்சன் (முதற்பிள்ளை=தலைச்சன்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 209 Basic foot troops (5)=அடி-ப்-படை (Foot=அடி, Troops=-படை)
Pictorial Puzzle குறிப்பு - 209 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை - தங்க-சாலை
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)
Back
Click here to visit my HomPage