பார்த்தசாரதியின் புதிர்கள் -211 (07-12-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 211 --விடைகள் கையால் தாக்க கால் முனையால் கட்டிடம் தொடங்க நடப்படுவது (5)=அடிக்க-ல்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 211 Never-ending green has statue for herbal medicine (4)=பச்-சிலை (Never-ending green=பச் (பச்சை from which last letter is deleted, Statue=-சிலை

Pictorial Puzzle குறிப்பு - 211 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


வின்-சென்ட் (Win+சென்ட்)

விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

அம்ருதா ***

Hemalatha ***

சிவக்குமார் ***

மீனா ***

Geetha Madhavan ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

K. Natarajan ***

அருந்ததி ***

Madhavan ***

ஆர்.நாராயணன் **

GUNA ***

சாந்திநாராயணன் ***

ராமராவ் ***

மாலதி ***

R.usha **



Back



Click here to visit my HomPage