பார்த்தசாரதியின் புதிர்கள் -212 (08-12-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 212 --விடைகள் முடிவில்லா சோகம் பல் சேர்ந்த சட்ட விரோதச் செயல் (5)=ப-துக்க-ல் (பல்+-துக்க (சோகம்=துக்கம் from which last letter is deleted))

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 212 Scripture’s gist holding headless knife (5)=சா-த்தி-ரம் (Gist=சாரம், Knife=கத்தி from which first letter is deleted (I had given the clue mistakenly as 'Endless knife'. I corrected it after my wife said 'தலையை வெட்டுவதற்கு பதில் காலை வெட்டி வீட்டீர்களே')

Pictorial Puzzle குறிப்பு - 212 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


திக்கு-முக்கு

விடை(கள்) அனுப்பினோர் - 15 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


பாலூ மீ *** (typo in answer)

ஸௌதாமினி **

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் ***

Hemalatha ***

அம்ருதா ***

K. Natarajan ***

அருந்ததி ***

R.usha ***

ராமராவ் ***

மீனா ***

சாந்திநாராயணன் ***

மாலதி ***

GUNA ***

சிவக்குமார் **



Back



Click here to visit my HomPage