பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 214 --விடைகள் மதயானை தனை இழந்து தலையிழந்த காடு சேர்த்து நாம் கடைசியாக செல்லுமிடம் (4)=மயா-னம் (மதயானை from which தனை is deleted+வனம் (for காடு) from which first letter is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 214 Star work holding Ramya’s head (3)=பரணி (Work=பணி+ர for Ramya's head)
Pictorial Puzzle குறிப்பு - 214 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
கை-லாயம்
விடை(கள்) அனுப்பினோர் - 20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)