பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 215 --விடைகள் சந்தனுவை மணந்தவள் கால் முனை வடு சேர தண்டனை (6)=க-டு-ங்கா-வ-ல் (கங்கா+வடு+ல் -சந்தனுவை மணந்தவள்+வடு+கால் முனை)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 215 Boy with third note is still a boy (4)=பால-க-ன் (Boy=பாலன், Third note=க - The clue was wrongly typed as First note till my wife pointed out the mistake. I corrected it at 7.20 AM. I think the number of solvers is less today because of the mistake I made.)
Pictorial Puzzle குறிப்பு - 215 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
இதழில் கதை எழுதும் (உன்னால் முடியும் தம்பி படப் பாடல்)
விடை(கள்) அனுப்பினோர் - 11 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)