பார்த்தசாரதியின் புதிர்கள் -216 (12-12-2020)- விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 216 --விடைகள் 12 அங்குலத்திற்கு மாடு முட்டியதில் உயர்ந்த குடியிருப்பு (6)=அ-டு-க்கு-மா-டி (Anagram of அடிக்கு+மாடு - 12 அங்குலத்திற்கு+மாடு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 216 Medal for page with sixth note (5)=ப-த-க்கம் (Page=பக்கம்+த for Sixth note)

Pictorial Puzzle குறிப்பு - 216 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


சே-தா-ரம் (Say+தா+ரம்)

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)


ஸௌதாமினி ***

முத்துசுப்ரமண்யம் ***

மீ கண்ணன் **

பாலூ மீ ***

அம்ருதா ***

வெங்கடேசன் மீ ***

அருந்ததி ***

மாலதி ***

மீனா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

K. Natarajan ***

Hemalatha ***

Madhavan ***

R.usha ***

சாந்திநாராயணன் ***

ராமராவ் ***

GUNA ***



Back



Click here to visit my HomPage