பார்த்தசாரதியின் புதிர்கள் -217 (13-12-2020)- விடைகள்

13-12-2020 Sunday Special 6 குறுக்கெழுத்து குறிப்புகள்(Fillable) - இங்கே க்ளிக் செய்யவும்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 217 --விடைகள் கணவன் தக்காளி பாதிப்பாதி கலந்து வாட்ட (4)=வதக்க (2 letters each from கணவன் தக்காளி)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 217 Draw picture to get map (5)=வரை-படம் (Draw=வரை, Picture =-படம்)

Pictorial Puzzle குறிப்பு - 217 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    

பூந்த-மல்லி                     செங்கல்-பட்டு (Ruby is Red stone - This clue was by writer Sujatha in கற்றதும் பெற்றதும் in ஆனந்த விகடன் in 2005)

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s.)


ஸௌதாமினி ****

K. Natarajan ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ****

மீனா ***

Hemalatha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அருந்ததி ****

மாலதி ****

Madhavan ****

சிவக்குமார் ****

GUNA ****

Geetha Madhavan ****

ஆர்.நாராயணன் ****

சாந்திநாராயணன் ****

ராமராவ் ****



Back



Click here to visit my HomPage