பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 218 --விடைகள் சாந்தா தலையுடன் பொன் வாசனைப் பொருள் ஆனதே (5)=த-சா-ங்கம் (சாந்தா தலை=சா, பொன்=தங்கம்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 218 Oh God, lose head there for loris (an amimal) (4)=தேவா-ங்கு (Oh God=தேவா, There=அங்கு from which first letter is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 218 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
திரட்டு-ப்-பால்
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)