பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 219 --விடைகள் மகனா சீர் பாதி பெற்றவரிடம் பெருங்கனி பெற்றவர்? (5)=பிள்ளையா-ர் (மகனா=பிள்ளையா, சீர் பாதி=ர்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 219 Registration of husband with last dream (3)=பதி-வு (Husband=பதி, Dream=கனவு from which last letter is used)
Pictorial Puzzle குறிப்பு - 219 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
கருந்தேள் கண்ணாயிரம் (கருந்தேள்+கண்+ஆயிரம்)
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s.)