பார்த்தசாரதியின் புதிர்கள் -225 (21-12-2020)- மார்கழி ஸ்பெஷல் விடைகள்

21-12-2020 Tiruppavai Special 6 குறுக்கெழுத்து குறிப்புகள்(Fillable) - இங்கே க்ளிக் செய்யவும்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 225 --விடைகள் வெள்ளைத்தலையுடன் திரும்பாதவை குறைந்துக் கலந்து மாணிக்கவாசகர் பாடினார் (6)=திரு-வெ-ம்பாவை (வெ=வெள்ளைத்தலை+திரும்பாவை - திரும்பாதவை குறைந்து)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 225 Lady ascetic in Ramayana with hill for Sastha's abode (5)=சபரி-மலை

Pictorial Puzzle குறிப்பு - 225 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    

ஆண்-டாள் (ஆண்+Doll)                      சட-கோ-பன் (சடை+Go+Bun)

விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s.)


முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் ****

ஶ்ரீதரன் ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

மீனா ****

R.usha ***

கல்பணா ***

K. Natarajan ****

Hemalatha ****

மாலதி ****

Madhavan ***

ராமராவ் ****

அருந்ததி ****

சிவக்குமார் ****

சாந்திநாராயணன் ****

GUNA ****



Back



Click here to visit my HomPage