பார்த்தசாரதியின் புதிர்கள் -228 (24-12-2020) விடைகள்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 228 --விடைகள் அந்த பூனைக்குரல் முடியாமல் சத்திரத்தில் பெண் மிதிப்பதா? (4)=அம்மியா (அந்த பூனைக்குரல்=அம்-மியாவ்)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 228 Attraction to comb back with hand (5)=வசீ-கரம் (To comb=சீவ, Hand=கரம்)
Pictorial Puzzle குறிப்பு - 228 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
கடையாணி (5 ஆணிகளில் கடைசியாக இருப்பதால் கடை-யாணி) - நிறைய பேர் அச்சாணி என்று எழுதியிருந்தனர்.
விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)
Back
Click here to visit my HomPage