பார்த்தசாரதியின் புதிர்கள் -229 (25-12-2020) - மார்கழி ஸ்பெஷல் - விடைகள்


பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 229 25-12-2020 (மார்கழி 10 - இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால்) - திருப்பாவை ஸ்பெஷல்- 6 கூடுதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 229 --விடைகள் ஆதி ஜீவாவுடன் சங்கரதாஸ் அந்தாதி தரும் கிறிஸ்து (3)=ஜீ-சஸ்

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 229 Palm holds Rajam who lost Ram in hymn-singing (3)=ப-ஜ-னை (Pakm=பனை+ஜ for ராஜம் from which ராம் is deleted)

Pictorial Puzzle குறிப்பு - 229 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    

முத்தங்கி (ரஜினி as முத்து+அங்கி)                     மார்கழித் திங்கள்

முத்தங்கி சேவை வைகுண்ட ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான். வைகுண்ட ஏகாதசி அன்று உத்சவர் ரத்னாங்கி அணிந்து உலா வருவார்.

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two , three or four *s)


\

பாலூ மீ ****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ***

K. Natarajan **

அம்ருதா ****

மீனா ****

Hemalatha ****

அருந்ததி ****

R.usha ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஆர்.நாராயணன். ****

மாலதி ***

Madhavan ***

GUNA ****

ஶ்ரீதரன் **

சாந்திநாராயணன் ***

சிவக்குமார் ***



Back



Click here to visit my HomPage