பார்த்தசாரதியின் புதிர்கள் -230 (26-12-2020) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 230 --விடைகள் விரல் நுனியில் புதிய தொடக்கம் கலந்தது உண்மையெனக் கொள்க (4)=நம்-பு-க (விரல் நுனியில்=நகம் , புதிய தொடக்கம்=பு)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 230 Common to join first note with three feet (4)=ச-கஜம் (First note=ச, Three feet=கஜம்)

Pictorial Puzzle குறிப்பு - 230 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



மை-க்-கூடு (In the olden days every house had this.)

விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


ஸௌதாமினி ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மாலதி **

மீ கண்ணன் ***

மீனா ***

Hemalatha ***

வெங்கடேசன் மீ **

அம்ருதா ***

ஆர்.நாராயணன். ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

Madhavan ***

அருந்ததி ***

சாந்திநாராயணன் ***

GUNA ***

சிவக்குமார் **



Back



Click here to visit my HomPage