பார்த்தசாரதியின் புதிர்கள் - பா பு - 231 27-12-2020 Sunday ஸ்பெஷல்- 6 கூடுதல் குறிப்புகள் (Fillable) இங்கே களிக் செய்யவும்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 231 --விடைகள் பார், பழனி இல்லாது பழம் கனிய வை (4)=வையகம் (Anagram of ம்கயவை - பழம் கனிய வை from which பழனி is deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 231 Is it print? Half nail - lynchpin (4)=அச்சாணி (Is it print?=அச்சா, Nail=ஆணி)
Pictorial Puzzle குறிப்பு - 231 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
தாலி-க்-கொடி சப்த-பதி
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)