பார்த்தசாரதியின் புதிர்கள் -232 (28-12-2020) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 232 --விடைகள் எட்டேகால் தோரணம் உடனடித் தேவை (5)=அவ-சரம் (எட்டேகால்=அவ , தோரணம்=சரம்)

தன்னை இகழ்ந்த புலவரைப் பார்த்து ஔவையாரின் பாடல்
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும்.
எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப்பொருள் படும்.
மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள்.
கூரையில்லாவீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால் ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும்.


பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 232 Hypocrite hunter without end joins legless Dharini (4)=வேட-தாரி (Hunter=வேடன் from which last letter is deleted+தாரி for legless தாரிணி)

Pictorial Puzzle குறிப்பு - 232 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.



விடை -
Director Sridhar made his debut with கல்யாண பரிசு. He was criticised for the grammatically incorrect title. But he stuck to his decision since he wanted a 7-letter title for his debut film. Perhaps the same is true for this film also.

விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் **

அம்ருதா ***

K. Natarajan ***

மீனா ***

Hemalatha **

கல்பணா **

Madhavan ***

ஆர்.நாராயணன். ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

மாலதி ***

சிவக்குமார் ***

GUNA ***

சாந்திநாராயணன் **

R.usha ***

ராமராவ் **



Back



Click here to visit my HomPage