பார்த்தசாரதியின் புதிர்கள் -233 (29-12-2020) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 233 --விடைகள் உயிரிழந்தாலும் அதே ஏழு நாட்கள் நாயன்மார் பாடினர் (4)=தே-வாரம் (அதே from which அ is deleted+வாரம் for ஏழு நாட்கள்)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 233 Is that gentleman Moon? Confused princess (5)=அ-ம-ராவ-தி (Anagram of அவரா மதி - Is that gentleman?=அவரா, Moon=மதி)

Pictorial Puzzle குறிப்பு - 233 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.


முந்திரி-க்-கொட்டை

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)


ஸௌதாமினி **

பாலூ மீ **

மாலதி *

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

மீ கண்ணன் **

மீனா ***

கல்பணா **

K. Natarajan ***

Hemalatha **

ராமராவ் ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **

ஆர்.நாராயணன். **

ஶ்ரீதரன் **

சாந்திநாராயணன் ***

பெயர் தரவில்லை (May be Madhavan, சிவக்குமார், GUNA or R.usha) ***



Back



Click here to visit my HomPage