தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பா பு தொடர்ச்சியாக 250 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 250 இருமொழிக் குறுக்கெழுத்து (குறுக்காக 9 குறிப்புகள் தமிழில், நெடுக்காக 9 குறிப்புகள் ஆங்கிலத்தில்) - இங்கே க்ளிக் செய்யவும். 22-01-2021 மாலை ஆறு மணி வரை விடைகள் அனுப்பலாம்



பார்த்தசாரதியின் புதிர்கள் -250 (15-01-2021) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 250 --விடைகள் மெய்யிழந்த பதம் விட்டு வல்லினம் கற்க வேண்டிய விதம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 250 Vasuki changes to enjoy chastity (7)

Pictorial Puzzle குறிப்பு - 250 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் - 14 பேர் (திருவள்ளுவர் குறிப்புகள் கடினமோ?) ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)


ஸௌதாமினி ****

மீனா ****

மாலதி ****

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஆர்.நாராயணன். ****

R.usha ****

சக்தி ****

சாந்திநாராயணன் ****

சிவக்குமார் ***

GUNA ****



Back



Click here to visit my HomPage