பார்த்தசாரதியின் புதிர்கள் -28 (07-06-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 28 --விடைபடையப்பா மட்டுமல்ல, உடன்பயணிப்பவர் இல்லாத எவரும் சொல்லலாம் (2,2,2,2)=என் வழி தனி வழி

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 28 --விடை Mixture of share and sorrow ends will hide (5) =பதுங்கும் (பங்கு+து(க்க)ம்)

Pictorial Puzzle குறிப்பு - 28 - --விடை=கை-ராசி


விடை(கள்) அனுப்பினோர் - 13 பேர்


முத்துசுப்ரமண்யம்

பாலூ மீ

மீ கண்ணன்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

அம்ருதா

ஸௌதாமினி

திருமூர்த்தி

ஆர்.நாராயணன்.

GUNA

சிவக்குமார்

சாந்தி நாராயணன்

Pushpa

ராமராவ்



Back



Click here to visit my Home Page