பார்த்தசாரதியின் புதிர்கள் -29 (08-06-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 29 --விடைமுத்துவரிசை வாக்கியம் வாரிசை இழந்தாலும் பெறும் முதன்மை (8)=முக்கியத்துவம் (Anagram of முத்துவரிசை வாக்கியம் - வாரிசை)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 29 --விடை Fine for dictionary to lose two letters but take a word (5)=அபராதம் (அரா (அகராதி from which two letters are deleted)+பதம் for WORD)

Pictorial Puzzle குறிப்பு - 29 - --விடை=குத்து லிளக்கு


விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்


முத்துசுப்ரமண்யம்

மீ கண்ணன்

ஸௌதாமினி

ஆர்.நாராயணன்.

அம்ருதா

ராமராவ்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மாலதி

மீனா

Pushpa

சிவக்குமார்

GUNA



Back



Click here to visit my Home Page