பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 30 --விடைகவுரவரில் விராஜஸ் மெய்களிழந்தும் நூல் வற்றாது (4)=நூறாவது (நூல் வற்றாது from which ல் , ற் (மெய்யெழுத்துக்கள்) are deleted)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 30 --விடை String to rule half is fluent (4)=சர-ள-ம் (சரம்+ள Half of ஆள for TO RULE)
Pictorial Puzzle குறிப்பு - 30 - --விடை=பூ-ச்-சொரிதல்