பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 321 -- தந்தை உறவில் ஆச்சரியம் இல்லை , நடுக்கம்தான் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 321 - Post sixth note with milk (3) Pictorial Puzzle குறிப்பு - 321 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)