பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 32 --விடைபாம்பு விழுங்கிய யானை காட்டும் பண்பாடு (5)=நா-கரி-கம்
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 33 --விடை Melted beautiful with no crying in Mughal language (5)=உரு-கிய-து (உருது+கிய - BEAUTIFUL=அழகிய from which அழ for CRYING is deleted)
Pictorial Puzzle குறிப்பு - 33 - --விடை=திரு-நெல்-வேலி